******************************
இறைமறுப்பையும்
மதிக்கின்றன மதம்
இந்து மதம்!
அது அறிவின் உச்சம்!!
இந்து மதத்தை
தேர்ந்தெடுத்து நிந்திப்பது
மூன்றாம் தலைமுறை (3G)
கற்றற்ற சுதந்திரம்!
அவர்தம் இல்லத்தார்க்கும்
உண்டு
தனிமனித சுதந்திரம்!!
உண்டு
தனிமனித சுதந்திரம்!!
திருமதி ஸ்டாலின்
கோவில் கோவிலாக
வலம் வருகிறார்
ஊடக வெளிச்சத்தோடு!
கோயில்களும் வரவேற்கின்றன
மாலை மரியாதைகளோடு!!
பரம்பரை பக்தனோ
காத்துக் கிடந்து
இடிபட்டு மிதிபட்டு
வைகுண்டம் அடைகிறான்!
அவர் பிரார்த்தனை
அவர் சுதந்திரம்!
உவகையோடு ஊரரறிய
மரியாதை பெறுபவர்
ஒரு பிரார்த்தனையை
மரியாதை பெறுபவர்
ஒரு பிரார்த்தனையை
ஊரரறிய வைக்ககட்டும்
தெய்வ நிந்தனை ஒழிக!
கோவில் மரியாதை மட்டுமல்ல
கோவிலுக்கு வரும்
ஒவ்வொரு பக்தனின்
மரியாதையும் நிச்சியம்!!
புரிந்து கொள்ளுங்கள் இதுதான்
அர்த்தமுள்ள இந்து மதம்!!
----- நலந்தா செம்புலிங்கம்
26.07.2019



ஒவ்வொரு பக்தனின் மரியாதையும் நிச்சியம்...உண்மைதான் ஐயா. ஆனால் நடப்பு அவ்வாறு இல்லையே.
ReplyDelete