Friday 27 September 2019

Google 21

இன்று கூகிளின் 21 ஆம் பிறந்த நாள்  படையெடுத்த உலகை வென்றதெல்லாம் வரலாறு.  அந்த மாவீரர்கள் கூட அரசின் தலைமைகளைக் கைப்பற்றி அதன் மூலம் தான் மக்களை ஆண்டார்கள்.

        கூகிள் தொழில் நுட்பதால் உலகை வென்றுள்ளது.

        ஒவ்வொரு மனிதைனயும் நேரடியாக ஆள்கிறது.  அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் வல்லமை பெற்றுள்ளது.

        கூகிளையும் வெல்லும் சக்தி நிச்சயமாகத் தோன்றும்.  அது ஒரு வேளை ஒவ்வொரு மனிதனின் எண்ணைகளைக் கூட கண்காணிக்கக் கூடும்.

         நிலையாமைத் தத்துவமே நிலைக்கும்.

கூகிள் பற்றிய 45 விநாடி காணோளியை இணைப்பைச் சொடுக்கினால் பார்க்கலாம்..  பார்க்கத் தவறாதீர்கள்

1 comment:

  1. மனிதனின் எண்ணைகளைக் கூட...எண்ணங்களை என்றுதானே இருக்கவேண்டும் ஐயா

    ReplyDelete