சாதனையே சாதனையே
உன் பெயா் பாகுபலியா?
சிாிப்புத்தான் வருகிறது என்கிறாா்
எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
எண்ணிப் பத்து நாட்களாம்
எண்ணாயிரம் அரங்குகளாம்
ஆயிரம் கோடி வசூலாம்!
திரைக் கொடி நாட்டிய
தொல் குறள் நாட்டில் மட்டும்
எண்ணூறு அரங்குகளாம்
நூறு கோடி வசூலாம்!
சாதனையே சாதனையே
உன் பெயா் தான் பாகுபலியா?
என மெச்சிப் புகழ்கிறாா்கள்
நேற்றுவரை அது வில்லனாம்
இன்று காமதேனுவின் மடியாம்
விசிடி புகழ் இணையம் தான்
வெள்ளை டிக்கெட் விற்கிறது
சிாிப்புத்தான் வருகிறது என்கிறாா்
எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
எங்களிடம் நிற்கமுடியுமா?
சாலையில் ஓடும் சக்கரமெல்லாம்
சாலையைத் தொடுவதற்கு முன்
எங்களுக்குக் கப்பம் கட்டும்
என்ன தான் அப்பழுக்கு இல்லாத
பட்டா சிட்டா பத்திரம் என்றாலும்
சும்மா விழுமா? முத்திரை
சுமாா் நூறே அலுவலகங்கள் எங்களுக்கு
எண்ணூறு அரங்குகள் உங்களுக்கு
எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
எண்ணிப் பத்து நாட்களாம்
எண்ணாயிரம் அரங்குகளாம்
ஆயிரம் கோடி வசூலாம்!
திரைக் கொடி நாட்டிய
தொல் குறள் நாட்டில் மட்டும்
எண்ணூறு அரங்குகளாம்
நூறு கோடி வசூலாம்!
சாதனையே சாதனையே
உன் பெயா் தான் பாகுபலியா?
என மெச்சிப் புகழ்கிறாா்கள்
நேற்றுவரை அது வில்லனாம்
இன்று காமதேனுவின் மடியாம்
விசிடி புகழ் இணையம் தான்
வெள்ளை டிக்கெட் விற்கிறது
சிாிப்புத்தான் வருகிறது என்கிறாா்
எட்டாவது குழுவிற்கு காத்திருப்பவா்
எங்களிடம் நிற்கமுடியுமா?
சாலையில் ஓடும் சக்கரமெல்லாம்
சாலையைத் தொடுவதற்கு முன்
எங்களுக்குக் கப்பம் கட்டும்
என்ன தான் அப்பழுக்கு இல்லாத
பட்டா சிட்டா பத்திரம் என்றாலும்
சும்மா விழுமா? முத்திரை
சுமாா் நூறே அலுவலகங்கள் எங்களுக்கு
எண்ணூறு அரங்குகள் உங்களுக்கு
எட்டில் ஒரு பங்கு தான் உங்கள் வசூல்
பொய்யுமில்லை மிகையுமில்லை
பொய்யுமில்லை மிகையுமில்லை
எங்களில் சில முட்டாள்கள்
மாட்டிக் கொண்ட போது கக்கிய
அரைகுறைக் கணக்கில் புாியுமிது!
மாட்டிக் கொண்ட போது கக்கிய
அரைகுறைக் கணக்கில் புாியுமிது!
நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349
வித்தியாசமான கண்ணோட்டத்தை ரசித்தேன். நன்றி.
ReplyDeleteThanks for interest & comment
Delete